CTO
Front End Developer
FullStack Developer
CEO & Founder
Some text that describes me lorem ipsum ipsum lorem.
example@example.com
Art Director
Some text that describes me lorem ipsum ipsum lorem.
example@example.com
Designer
Some text that describes me lorem ipsum ipsum lorem.
example@example.com
கடந்த அத்தியாயத்தில் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி நாம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் சந்தைப் பொருளாதாரம் குறித்தும் அதைச் சார்ந்த அறத்தைப் பற்றியும் பார்க்க இருக்கிறோம். இன்றைய உலகில் சந்தைப் பொருளாதாரம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கையாகப் பார்க்கப் படுகிறது. சந்தைப் பொருளாதாரத்தைப் பின்வருமாறுப் புரிந்து கொள்ளலாம். பொது இடத்தில் அல்லது பொது டிஜிட்டல் பொதுத் தளங்களில் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. அவ்விடத்தில், அப்பொருட்கள் மீதான விலை பேசப்படுகின்றன. விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. கட்டுப்பாடுகளற்ற சுதந்திரச் சந்தை என…
Episode 119 DOCAT 58, பொருளாதார நடவடிக்கைகள் கடந்த பல அத்தியாயங்களிலாக, தொழில் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகள் பற்றி பேசி வந்தோம். இந்த அத்தியாயம் முதல் பொருளாதார நடவடிக்கைகள் பற்றிப் பார்க்க இருக்கிறோம். நமக்குத் தெரியும், பணம் இன்றி வாழ முடியாது. இன்று அச்சிடப்பட்டப் பணத்தை விட அதிகமாக, டிஜிட்டல் பணப்பரிமாற்றமானது நடக்கிறது. அது எப்படியாக இருந்தாலும், பணம் இல்லையென்றால் மனிதரால் வாழ முடியாது. சாதாரண மனிதர்களுடைய கைகளில் பணம் வரவேண்டுமென்றால், அது அரசும், அரசு சார்ந்த பொருளாதார நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் முன்னெடுக்கும் பொருளாதார …
இன்றய தினம் Docat எண் 156 மற்றும் 157 ஆகிய எண்களில் காணப்படும் தொழற்சங்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டங்கள் பற்றி நாம் பார்க்க இருக்கிறோம். தொழிலாளர் நலச் சங்கங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல, மறியல் போராட்டங்கள், உரிமைக்கானப் போராட்டங்கள் எனப் பலவற்றை நாம் பார்த்திருப்போம். இதைப் பற்றிக் கத்தோலிக்கத் திருஅவை என்ன கூறுகிறது என்பதைப் பற்றி நாம் பார்ப்போம். தொழிலாளர்களுக்கு உரியக் கூலிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்து கடந்த இரண்டு அத்தியாயங்களிலாக நாம் பார்த்தோம். உரிய கூலி கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது ? அரசு, …
இன்றய தினம் Docat எண் 15 5 எண்ணில் காணப்படும் நியாயமான கூலி என்னும் பொருளாதாரக் கருத்தைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம். நண்பர்களே, கடந்த அத்தியாயத்தில் தொழிலாளர்களைச் சுரண்டும் போக்குப் பற்றியும் அது நவீன காலத்தில் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றியும் பார்த்தோம். இன்றைய அத்தியாயத்தில் அதன் தொடர்ச்சியாகக் கூடுதல் தகவல்களைப் பார்ப்போம். தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியக் கூலியைப் பற்றித் திருத்தந்தை இரண்டாம் ஜாண் பால் பின்வருமாறுக் கூறுகிறார் : “ அன்றாடம் வாழ்வை நகர்த்தப் பெரும்பாடு படும் சாதாராணத் தொழிலாளர்களையும், எளியவர்களான மனித…
தக்கலை மறைமாவட்ட சீரோ மலபார் இளையோர் இயக்கத்தின் மறைமாவட்ட நடுவண்செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வர்களுக்கான பயிற்சி 2023 மார்ச் 14 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கல்லுவிளை SMYM அலுவலகத்தில் தூய ஆவி பாடலுடன் ஆரம்பமானது. தக்கலை மறைமாவட்ட SMYM துணை தலைவர் அஞ்சனா அனைவரையும் வரவேற்றுப்பேசினார். திருச்சி டோன் போஸ்கோ வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜா அவர்கள் இந்நிகழ்வை வழிநடத்தினார். மாணவர்கள் முன் எப்படி பேச வேண்டும் என்பதை குறித்து விளக்கி கூறினார். மாணவர்களின் திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பை பெற அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்ப…
இன்றய தினம் Docat எண் 154 எண்ணில் காணப்படும் நியாயமான கூலி என்னும் பொருளாதரக் கருத்தைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம். உலகின் அனைத்து நலன்களும் அனைத்து மனிதர்களுக்கும் உரிமையானது என்பதைப் பற்றியப் படிப்பினையில் திருஅவைத் தெளிவாய் இருக்கிறது. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளானவை நீக்கப்பட வேண்டும் என்பது திருஅவையின் படிப்பனை. “ நீங்கள் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர் மற்றும் குற்றச்சுமத்துபவர் ஆகிய இருவரும் சொல்வதைக் கேட்க வேண்டும் ” என்று முதுமொழு ஒன்று கூறுகிறது. இம்முதுமொழியானது, ஒருவரின் நியாயத்தை மட்டும் கேட்டு விட்டு, மற்றவர்களை தீர்ப்ப…
இன்றய தினம் Docat எண் 153, இல் காணப்படும் விவாசயம் பற்றிப் பார்க்க இருக்கிறோம். விவசாயத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். மனிதர் உண்ண வேண்டுமென்றால் விவசாயம் நடந்தாக வேண்டும் என்னும் கட்டாயம் உள்ளது. அவர்கள் செய்யும் தொழில் தான், உலகத்தில் மிக உன்னதத் தொழிலாக மதிக்கப்பட வேண்டும். 1033 ஆம் குறள் பின்வருமாறு கூறுகிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர் ; ஏனென்றால் , மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது என்று இதற்கு விளக்கம்…
Social Plugin