Upcoming Events | இளையோர் கலைவிழா - 2021 | Youth Fest 2021

 அன்பு தோழர்களே! 

இளைஞர்களின் கூட்டு முயற்சியை வலுப்படுத்தவும், ஆளுமையை வளர்க்கவும் YOUTH FEST 2021 கொண்டாடவிருக்கிறோம். இது நமக்கான விழா... அனைத்து இளையோர்களும் இக்கலைவிழாவில் கலந்து கொண்டு தோழமையைக் கொண்டாடி, சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.



More Detail  / போட்டிகளின் விதிமுறைகளை தெரிந்து'கொள்ள கீழே உள்ள Link -யை Download செய்யவும்   




போட்டிகளை பற்றிய சந்தேகங்களை போட்டிகள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக வரை மறைமாவட்ட பொறுப்பர்களிடம் கேட்டு  தெரிந்து கொள்ளலாம்.

YOUTH FEST 2021, கூட்டு முயற்சிக்காகவும், நட்புறவிற்காகவும் நடத்தப்படுகிறது. ஆகவே தீவிர போட்டி மனப்பான்மை இன்றி நோக்கத்தை நிறைவேற்றுவோம்.

TCYM Office, Kalluvilai, Mulagumoodu Po. 629167
Contact : 9443086105

Post a Comment

0 Comments