சீ ரோ மலபார் இளையோர் இயக்கத்தின் மஞ்சாலுமூடு மறைவட்ட இளையோர் சந்திப்பு நிகழ்ச்சி 2022 அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. மஞ்சாலுமூடு மறைவட்ட ஆலய வளாகத்தில் மதியம் 1:30 மணிக்கு பெயர் பதிவுடன் ஆரம்பமானது. தொடர்ந்து 2 மணியளவில் முக்கூட்டுக்கல் ஆலய இளையோர்கள் இறைவணக்கம் பாடினர். முழுக்கோடு இளையோர் இயக்க உறுப்பினர் அகிலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார் தொடர்ந்து மஞ்சாலுமூடு மறைவட்ட இயக்குனர் அருட்தந்தை ரோபின் ஜோஸ் அவர்கள் தொடக்கஉரையாற்றினார். மஞ்சாலுமூடு ஆலய பங்குதந்தை பேரருட்தந்தை அகஸ்டின் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மறைமாவட்ட இ…
அன்பான இளையோர்களே, இதுவரை நாம் DOCAT நூலிலிருந்து கீழ்வரும் ஐந்து காரியங்களைப் பற்றி பார்த்தோம் 1. முதலாவதாக நம்மைப் பற்றிய கடவுளின் அன்பின் திட்டம், 2. இரண்டாவதாக, ஒற்றுமையின் ஆற்றல். அதாவது திருஅவையின் சமூப் பணி 3. மூன்றாவதாக, மனித மாண்பு. அதாவது, மானிடர் ஒவ்வொருவரும் கடவுளின் உருவில் படைக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அனைவரும் சமமானவர்கள். 4. நான்காவதாக, திருஅவையின் சமூகப் படிப்பினையின் அடிப்படைக் கோட்பாடுகளான பொதுநலம், ஆளுமை, தோழமை, துணைநிலை அமைப்பு 5. ஐந்தாவதாக குடும்பம் என்பது சமூகத்தின் அடிப்படை அலகு இவ்வாறாக ஐந்து …
மதுரை மறைபரப்புதள சந்திப்பு மற்றும் மறைமாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் தக்கலை மறைமாவட்ட சீரோ மலபார் இளையோர் இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் சுற்றுப்பயணம் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் மதுரை திருத்தொண்டுதள வளாகசத்தில் 2022 அக்டோபர் 24 திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 10 மணியளவில் மதுரை பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மதுரை திருத்தொண்டுதளம் பார்வையிடப்பட்டது, மதுரை திருத்தொண்டுதள ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஜெபனேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார், அருட்சகோதரி அவர்கள் மதுரை மிஷன் செயல்பாடுகள் குறித்து எடுத்…
த க்கலை மறைமாவட்ட சீரோ மலபார் இளையோர் இயக்கத்தின் (SMYM) சார்பாக JESUS DREAMZ Music Band என்ற பெயரில் இசைக்குழு தொடங்கப்பட்டுள்ளது. இதனுடைய தொடக்க நிகழ்வு 2022 அக்டோபர் 19 அன்று தெற்றியோடு ஆசிர் வித்யாலயா பள்ளி வளாக அரங்கத்தில் மாலை 6.30 மணியளவில் ஆரம்பமானது. SMYM மறைமாவட்ட துணைச்செயலர் மெர்னிஷா அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். SMYM மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை ஜோசப் சந்தோஷ் அவர்கள் இதற்தகான நோக்கம் குறித்தும் இதனுடைய அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும் அறிமுக உரை வழங்கினார். இயக்குநர் தந்தை பேசுகையில் “ இந்த இசைக்குழு மூலம் இளையோர்கள…
சீ ரோ மலபார் இளையோர் இயக்கத்தின் நித்திரவிளை மறைவட்ட இளையோர் சந்திப்பு நிகழ்ச்சி 2022 அக்டோபர் மாதம் 1 6 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. நித்திரவிளை மறைவட்ட ஆலய வளாகத்தில் மதியம் 1:30 மணிக்கு பெயர் பதிவுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து 2 மணியளவில் சீனிவிளை ஆலய இளையோர்கள் இறைவணக்கம் பாடினர். மறைமாவட்ட தலைவர் மெர்பின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் தொடர்ந்து நித்திரவிளை மறைவட்ட இயக்குனர் அருட்தந்தை றோபினஸ் அவர்கள் தொடக்க உரையாற்றினார். நித்திரவிளை ஆலய பங்குதந்தை பேரருத்தந்தை ஜோஸ் முட்டத்துபாடம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மறைமாவட்ட இ…
இன்றைய தினம் DOCAT நூலின் 130 , 131 , 132, 133 ஆகிய எண்களில் கூறப்படும் குழந்தைப் பேறு பற்றிய சிந்தனைகளைப் பார்ப்போம். சமூகத்தைப் பொறுத்தவரைக்கும் ஆக மொத்தத்தில் முக்கியத்துவம் பெற்றதாக குடும்பம் ஆனது இருக்கிறது என்பதை DOCAT நூலானது வலியுறுத்திக் கூறுகிறது. ஆகையால் நாட்டையும் மாநிலங்களையும் ஆளும் அரசுகள் அனைத்தும், குடும்பங்களை நிலைநிறுத்தவும், அவற்றின் நலனுக்காக இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டும். அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பில் பின்வருமாறுக் கூறப்பட்டிருக்கிறது : “ குடும்பமானது அதன் இயல்பிலே சமூகத்தின் முதன்மையானதும் அடிப்படையானதும…
இன்றைய தினம் DOCAT நூலின் 1 2 7, 128, 129 ஆகிய எண்களில் கூறப்படும் குழந்தைப் பேறு பற்றிய சிந்தனைகளைப் பார்ப்போம். “ நான்கு குழந்தைகளை வளர்ப்பதை விட எளிது, உலகை ஆள்தல் ” என்று வின்சென்ட் சர்ச்சில் அவர்கள் கூறினார். குழந்தைகளைப் பெற்றெடுத்தலும், அவர்களை வளர்த்தெடுத்தலும் சவால் மிக்கது மட்டுமல்லாமல் அதற்குள் நிறைய தியாகங்களும் அடங்கி இருக்கின்றன என்பது இங்கே முன்வைக்கப்படும் கருத்து. திருமண வாழ்விலிருந்து குடும்ப வாழ்வைப் பிரித்துப் பார்க்கும் போக்கானது இன்று முளைவிட ஆரம்பித்திருக்கிறது. அதாவது ஒத்தக் கருத்துடைய இருவர் சேர்ந்து வாழ்கிறார்…
Social Plugin