இன்றைய தினம் DOCAT நூலின் 11 8 மற்றும் 11 9 ஆவது எண்களில் கூறப்படும் குடும்பம் பற்றிய விவிலியக் கருத்துக்களை காண இருக்கிறோம். “ இரண்டு காரியங்களை குழந்தைகள் குடும்பத்திலிருந்து பெற்றாக வேண்டும் : வேர்கள், சிறகுகள் ” என்று யோகான் வூல்ஃகாங் என்பவர் கூறுகிறார். இவை இரண்டையும் பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் வாழ்வில் உறுதியாய் நிற்கும். வாழ்வில் எதையும் செய்யாத முடியாத நிலை, உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முதிர்ச்சி அற்ற நிலை, தீர்மானங்களை எடுக்க முடியாத நிலை, எடுத்தத் தீர்மானங்களில் நிலைத்து நிற்க முடியாத நிலை, தோல்விகள் ஏற்படும் போது அதை எதிர…
சீ ரோ மலபார் இளையோர் இயக்கம், தக்கலை சார்பாக தலைமைத்துவ பயிற்சி முகாம் ஆகஸ்ட் மாதம் 19, 20 & 21 ஆகிய தேதிகளில் தக்கலை சங்கமத்தில் வைத்து நடைபெற்றது. 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் பெயர் பதிவு ஆரம்பமானது. தொடர்ந்து 10:00 மணிக்கு பரைக்கோடு கிறிஸ்து அரசர் ஆலய இளையோர்கள் இறைவணக்கம் பாடினர். அதைத்தொடர்ந்து மறைமாவட்ட செயற்குழு ஆலோசகர் ஜெஸின் அனைவரையும் வரவேற்று பேசினார். அதை தொடர்ந்து இயக்குனர் தந்தை தொடக்க உரை ஆற்றினார். பின்னர் காலை 10:30 மணி அளவில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பமானது. சுல்தான் பேட்டை இளையோர் இயக்க இயக்குனர் அர…
இன்றைய தினம் DOCAT நூலின் 116 மற்றும் 117 ஆவது எண்களில் கூறப்படும் குடும்பம் பற்றிய விவிலியக் கருத்துக்களை காண இருக்கிறோம். “ மனிதர் நலமுடன் வாழ வேண்டுமென்றால், நலமான குழந்தைப் பருவம் அமைய வேண்டும் ” என ஆஸ்டிரிட் லின்டகிரென் கூறுகிறார் . குழந்தைப் பருவம் என்பது தனிமனிதரைப் பொறுத்தவரைக்கும் மிகவும் முக்கியமான காலகட்டம். நலமான குடும்பச் சூழலில் வாழும் குழந்தைகள் நலமுடன் வாழும் என்பதே உண்மை. ஒவ்வொரு காலத்திலும் குடும்பத்தின் அமைப்பானது மாறி வந்திருக்கிறது. நவீன உலகில் இம்மாற்றமானது பெருமளவு நடந்திருக்கிறது. கிராமமாக சேர்ந்து வாழ்தல், உறவினர்…
TYES - Augest 5,2022 2022, ஆகஸ்ட் மாதம் 4 தேதி கார்மல்மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. காலை 10 மணி அளவில் தக்கலை மறைமாவட்டத்தின் இளைஞர் இயக்க இயக்குனர் தந்தை ஜோசப் சந்தோஷ் மற்றும் TYES ஒருங்கிணைப்பாளர் ஸ்டார்வின் அவர்களால் வழிநடத்தப்பட்டது. காலை 10 மணி அளவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் மதியம் 1:30 மணி அளவில் 8 மற்றும் 9 வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பும் நடைபெற்றது. இதில் முக்கியமாக மாணவர்களுக்கு அலைபேசியின் தீமைகள் பற்றியும் மேலும் சமூகத்…
இன்றைய தினம் DOCAT நூலின் 114 மற்றும் 115 ஆவது எண்களில் கூறப்படும் குடும்பம் பற்றிய விவிலியக் கருத்துக்களை காண இருக்கிறோம். “ திரு அவை என்பது, ஒரு பண்பாட்டு மையம் அல்ல, மாறாக அது இயேசுவின் குடும்பம் ” என திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார். இயேசுவால் நிறுவப்பட்ட திரு அவையைத் திருத்தந்தை குடும்பத்துடன் உவமிக்கிறார். சமூகத்தின் அடிப்படை அலகாக விளங்குவது குடும்பம். இங்குத் தான், மனித உயிர் பிறப்பெடுக்கிறது, மனித வாழ்வு துளிர்து இலைவிட ஆரம்பிக்கிறது, மனித உறவுகளின் அரிச்சுவடுகள் கற்பிக்கப்படுகின்றன, மனித நேயத்தின் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன,…
Social Plugin