இன்றய தினம் Docat எண் 152, இல் காணப்படும் புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிப் பார்க்க இருக்கிறோம். 2022 ஆம் ஆண்டு, 2.25 லட்சம் பேர், இந்தியக் குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியுரிமைப் பெற்றிருக்கிறார்கள். அதாவது இனிமேல் அவர்கள் இந்தியக் குடிமக்கள் அல்ல. இவர்கள், நல்ல வாய்ப்புகள், தரமான சுகதார அமைப்பு, உயர்தர கல்வி போன்றவற்றிற்காகச் சென்றிருக்கிறார்கள். இவர்கள் பணக்காரர்கள். 8.2 கோடிக்கு மேல் வருமானமுள்ளவர்கள், High Net-worth Individuals. சுருக்கமாக HNIs என்று அழைக்கிறார்கள். இது இப்படி இருக்கையில், தமிழ்நாடு கேரளா போன்ற தென் மாநிலங்களை …
இன்றய தினம் Docat எண் 150, 151 இல் காணப்படும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கான உரிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிப் பார்க்க இருக்கிறோம். “” ஆண்கள் கதிரவன் தோன்றி மறையும் வரை வேலை செய்கிறார்கள் ஆனால் பெண்களின் வேலைக்கோ முடிவே இல்லை ” எனப் பொதுவாகச் சொல்வதுண்டு. நம்முடைய வீடுகளிலும் அம்மா செய்யும் வேலையானது முடிவிலியாகத் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதை அறிவோம். இன்று வெளியே வேலைக்குச் செல்லும் பெண்கள் கூட வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் சேர்த்தே செய்ய வேண்டிய சூழலே நிலவுகிறது. சமூகம் மற்றும் குடும்பத்தைப் பாதுகாப்பதில் பெண்கள் கொண்டி…
தக்கலை இளையோர் கல்வி சேவை பணியகமானது புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி கல்வி நிறுவனத்தில் 2023 பிப்ரவரி 16 அன்று காலை 11 மணி அளவில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி முகாம் நடைபெற்றது. கோயம்புத்தூர் டோன் போஸ்கோ வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் திரு ஹரிஷ் உயரப் படிப்பிற்கான வழிகாட்டுதல் குறித்த வகுப்புகள் நடத்தினார் . இந்நிகழ்வில் 170 மாணவர்கள் கலந்து கொண்டனர் . மதியம் 1 மணி அளவில் முகாம் நிறைவு பெற்றது.
இன்றய தினம் Docat எண் 147, 148, 149 இல் காணப்படும் தனிச் சொத்துரிமை மற்றும் சமூகக் கடமை பற்றிப் பார்க்க இருக்கிறோம் 1848 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கல்ஸ் இணைந்து கம்யூணிஸ்ட் மானிபெஸ்டோ எனும் அறியப்படும் பொதுவுடைமை தத்துவத்தை வெளியிட்டனர். இது பொதுவுடைமை அறிக்கை என அறியப்படுகிறது. பொதுவுடைமை என்னும் சொல் ஆங்கிலத்தில் Socialist என அறியப்படுகிறது. இவ்வறிக்கையானது தனிச் சொத்துரிமையை ஒழித்தது. அதாவது, எவரும் தங்களுக்கென சொத்தைக் கொண்டிருக்க முடியாது என்னும் நிலை. இத்தகைய ஒழிப்பை திருஅவை எப்போதும் ஆமோதித்ததில்லை. தனிச்சொத்துரிம…
Social Plugin