DOCAT நூல் 140, 141 ஆவது எண்கள் தொழில்புரட்சியால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இழிநிலை குறித்தும், அதைப் போக்க திருச்சபை முன்னெடுத்த போதனைகளைப் பற்றியும் கூறுகிறது. இதைப் பற்றி நாம் பார்க்க இருக்கிறோம்.. “ எளிய உணவே ஏழைகளுக்கு உயிர் ; அதை அவர்களிடமிருந்து பறிப்பவர்கள் இரத்த வெறியர்கள். அடுத்தவர் பிழைப்பைக் கெடுப்பது அவர்களைக் கொல்வதாகும் ; கூலியாளின் கூலியைப் பறிப்போர் அவர்களது குருதியையே சிந்துகின்றனர் ” என்று திருவிவிலியத்தில் சீராக்கின் ஞானம் 34 ஆம் அதிகாரம் 21 மற்றும் 22 ஆவது இறைவார்த்தைகள் கூறுகின்றன. இத்தகையதொரு நிலையானது 19 ஆம் நூற்றா…
அன்பான இளையோர்களே, இன்றைய தினம் நாம் DOCAT நூலிலிருந்து 13 9 ஆவது எண்ணில் ஞாயிற்றுக் கிழமையை அனுசரிப்பதைப் பற்றியும் அது வேலையோடு கொண்டிருக்கும் தொடர்பு பற்றியும் கூறியிருப்பதைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு பத்துக் கட்டளைக் கொடுத்தார். அவற்றுள் முதல் மூன்றும் தனிமனிதர் கடவுளுக்கு நேரடியாக காட்ட வேண்டிய கீழ்ப்படிதலைப் பற்றிப் பேசுகிறது. இதில் மூன்றாவது கட்டளை : “ ஓய்வு நாளை தூயதாய்க் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு ” . என்று கூறுகிறது. இறைவார்த்தை இவ்வாறு கூறுகிறது : “ ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வே…
அன்பான இளையோர்களே, இன்றைய தினம் நாம் DOCAT நூலிலிருந்து 13 7 மற்றும் 13 8 ஆவது எண்களில் வேலையைப் பற்றிக் கூறியிருப்பதை பார்க்க இருக்கிறோம். ஆண்டவராகிய கடவுள் மனிதரைப் படைத்து, ஏதேன் தோட்டத்தில் அமர்த்தி, அதைப் பேணவும் பண்படுத்தவும் பணித்தார் என்றும், வேலை செய்யும் போது மானிடர் கடவுளின் படைப்புப் பணியில் பங்கேற்கிறார் என்றும் கடந்த இரண்டு அத்தியாயங்களிலாகப் பார்த்தோம். புதிய ஏற்பாடு என்பது ஆண்டவராகிய இயேசுவின் போதனைகள், செயல்பாடுகள், வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தியதாக அமைந்தது என்பதை நாம் அறிவோம். இயேசுவைப் பற்றி, “ பாவம் தவிர்த்து எல்லா…
அன்பான இளையோர்களே, இன்றைய தினம் நாம் DOCAT நூலிலிருந்து 135 மற்றும் 136 ஆவது எண்களில் வேலையைப் பற்றிக் கூறியிருப்பதை பார்க்க இருக்கிறோம். கல்லைச் செதுக்கிக் கொண்டிருந்த மூன்று சிற்பிகளிடம் “ நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் ” என்று ஒருவர் கேட்டார். அதற்கு ஒருவர், “ நான் கல்லை செதுக்கிக் கொண்டிருக்கிறேன் ” என்றார். இரண்டாமவர் சொன்னார், “ நான் ஜன்னலுக்கான அலங்கார வளைவை செய்து கொண்டிருக்கிறேன் ” என்றார். மூன்றாவரோ, “ நான் பேராலயம் கட்டிக் கொண்டிருக்கிறேன் ” என்றார். அன்பான இளைஞர்களே, இக்கதையில் வரும் மூவரும் ஒரே வேலைய…
Social Plugin