கடந்த அத்தியாயத்தல் திருமணத்தின் நோக்கத்தைப் பற்றிப் பார்த்தோம். இன்றைய தினம் DOCAT நூலின் 1 2 4, 125, 126 ஆகிய எண்களில் கூறப்படும் திருமணம் பற்றிய மேலும் சிலக் கருத்துக்களை காண இருக்கிறோம். குடும்பங்களுக்கு அடிப்படையாக திருமணமானது இருக்கிறது. கணவனும் மனைவியுமாக அன்புடன் வாழ்தல், ஒருவர் மற்றவருக்கு உண்மையான, முழுமையான அன்பைக் கொடுத்தல் போன்றவை திருமணத்தில் நடக்கிறது. மேலும். அவர்கள் ஒருவரை ஒருவர் முழுமையாக அன்பு செய்வதன் அடையாளமாக உடலையும் பரிமாறிக் கொள்கின்றனர். பாலியல் உறவு என்று அழைக்கப்படும் இதன் வழியாக குழந்தைகள் பிறக்கிறார்கள். இதன் …
Faith and Life வலைத்தொடரின் நூறாவாது எப்பிசோட் இது. இளையோர் மனங்களில் விசுவாசத்தின் விதைகளை விதைக்க வேண்டும் என்னும் உறுதியே இதுவரை எங்களைக் கொண்டு வந்திருக்கிறது. “ நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம். ” ( 2தெச 3 :13) “ நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம் ” ( எபே 2 :10) போன்ற பவுலடியாரின் இறைவார்த்தைகள் எங்களைத் தொடர்ந்து முன்நோக்கிச் செல்லத் நிர்பந்திக்கிறது. மேலும் புனித பவுல் கூறுகிறார், “ நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு ” (1 கொரி 9:16). இயேசுவின் இறைவார்த்தை அறிவிக்காவிடில், திருச…
இன்றைய தினம் DOCAT நூலின் 1 20 மற்றும் 1 21 ஆவது எண்களில் கூறப்படும் குடும்பம் பற்றிய கருத்துக்களை காண இருக்கிறோம். கடந்த நான்கு அத்தியாயங்களிலாக குடும்பத்தைப் பற்றியச் சிந்தனைகனை நாம் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம், குடும்பம் எப்படி சமூகத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பது பற்றியும், முதிர்ந்த வயதினரை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைப் பற்றியும் பார்க்க இருக்கிறோம். 1. முதலாவதாக குடும்பம் என்பது, சமூகத்தோடு எவ்விதத் தொடர்பு இல்லாத தனித்தீவல்ல. 2. குழந்தையைப் பேணுவதிலும், குழந்தையை வளர்ப்பதிலும் பெற்றோருக்கு…
Social Plugin