கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 30 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சி தொன்போஸ்கோ வழிகாட்டி நிறுவனமும், தக்கலை இளையோர் கல்வி சேவை மையமும், புனித அல்போன்சா கல்லூரியும் இணைந்து இவ் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. இவ்வேலை வாய்ப்பு முகாமில் 1000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பிபிஓ, டெய்லரிங், சாப்ட்வேர், டேட்டா என்ட்ரி, ஆட்டோ மொபைல், பேங்கிங் செக்டார், பார்மசி, கோர் ரிலேட்டேட், மெடிக்கல் கோடிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் 300 க்கும் அதிகமான…
இந்த அத்தியாயம் தொடங்கி வருகின்ற அத்தியாயங்களில் குடும்பம் பற்றிப் பார்க்க இருக்கிறோம். இன்றைய தினம் DOCAT நூலின் 112 மற்றும் 113 ஆவது எண்களில் கூறப்படும் குடும்பம் பற்றிய விவிலியக் கருத்துக்களை காண இருக்கிறோம். ஆண்டவராகிய கடவுள், “ மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று... ” எனக் கண்டு பெண்ணைத் துணையாகக் கொடுத்ததாக நாம் தொடக்க நூல் இரண்டாம் அதிகாரம் 18 ஆம் இறைவார்த்தையில் வாசிக்கிறோம். ஆக, மனிதர் ஆணும் பெண்ணுமாக சேர்ந்து வாழ குடும்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருந்தது என்பதை திருவிவிலியம் கூறுகிறது. சமூக உயிரியாக படை…
இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 1 10 மற்றும் 1 11 ஆம் எண்களில் காணப்படும் நீதிக்கும் அன்பிற்கும் இடையேயான தொடர்பைப் பற்றிப் பார்ப்போம். “ ஓரிடத்தின் ஒரு மனிதன் நேர்மையானவராக இருந்து நேரியவற்றைச் செய்து விட்டு இன்னொரு இடத்தில் நேர்மையற்றவராக செயல்பட்டு தவறானவற்றைச் செய்ய முடியாது. காரணம் தனிமனித வாழ்வென்பது பிளக்க முடியாத முழுமை ” என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறினார். ஆள் பார்த்து இடம் பார்த்து நல்லவர்களாகவும் நன்மை செய்பவர்களாகவும் இருந்து விட்டு தங்களது பிடிக்காத நபர்களிடமும், மறைவான இடங்களிலும் தவறு செய்பவர்களை இன்று ச…
இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 10 8 மற்றும் 109 ஆம் எண்களில் காணப்படும் நீதீயைப் பற்றியச் சிந்தனைகளைப் பார்க்க இருக்கிறோம். “ ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுங்கள் ; பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுவியுங்கள் ; அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதீர்கள் ; அவர்களுக்குக் கொடுமை இழைக்காதீர்கள் ; மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதீர்கள் ” என்று எரேமியா இறைவாக்கு நூல் 22 ஆம் அதிகாரம் மூன்றாம் இறைவார்த்தையில் வாசிக்கிறோம். நீதிக்காகத் தாகம் கொள்ளும் கடவுளை திருவிவலியமானது முன்வை…
Social Plugin