இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 98 மற்றும் 99 ஆவது எண்களில் காணப்படும் ஒருமைப்பாடு பற்றிப் பார்க்க இருக்கிறோம். ‘ நான் ,’ ‘ எனது உலகம், ’ ‘ பிறரைப் பற்றி நான் அக்கறைக் கொள்வதில்லை ’ என்றெல்லாம் மனிதர்கள் கூறுவதைக் கேட்டிருப்போம். இக்கூற்றுகளில் உண்மைகள் அடங்கியிருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. சொந்த உயிரையும், குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக மனிதர்கள் அன்றாடம் உழைக்க வேண்டும். பொருள் ஈட்ட வேண்டும். மேலும் தன்னுடைய உயிரை நிலைநிறுத்த உண்ண வேண்டும். மாண்புமிக்க வாழ்வு வாழ, சொந்த காலில் நிற்க வேண்டும். இத்தோடு தனிமனித வாழ்வ…
துணைநிலை அமைப்பு என்றால் என்ன ? பல குடும்பங்களை உள்ளடக்கியதாக சமுதாயமானது இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தகைய குடும்பங்கள் ஒவ்வொன்றும் தனித்து இயங்குகின்ற அதே வேளையில் சமூகத்தை அல்லது அரசை சார்ந்திருக்கிறது என்பதையும் அறிவோம். குடும்பமானது தனக்குள் ஒரு அமைப்பைக் கொண்டிருக்கிறது. அப்பா, அம்மா, பிள்ளைகள் என்ற ஒறு சிறிய சமூகமாக இயங்குகிறது. இக்குடும்பமானது, தங்களுடைய குடும்பம் சார்ந்த காரியங்களை தீர்மானிக்கவும், அதை நடைமுறைப்படுத்தவும் சுதந்திரமும் அதிகாரமும் பெற்றிருக்கின்றன. குடும்ப விஷயங்களில் சமூகம் அல்லது அரசு தலையிடுவதை எவரும் விரும்புவ…
அனைவரையும் அன்பு செய்ய வேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் கடமையாக இருக்கிறது. இதில் சாதி, மதம், செல்வம், செல்வாக்கு என்று எதுவும் இருக்கக் கூடாது என்பது திருச்சபையின் படிப்பினையாக இருக்கிறது. திருச்சபை இன்னொன்றையும் குறிப்பாகச் சொல்கிறது. ஏழைகள் மீது தனி அன்பு செலுத்த வேண்டும் என்பதே அது. மற்றவர்களை அன்பு செய்வதை விடவும், அவர்களுக்கு காட்டும் அக்கறையை விடவும் ஏழைகள் பால் தனி அக்கறை காட்ட வேண்டும் என்றும் திருச்சபை கற்பிக்கிறது. “ மகிழ்வும் , எதிர்நோக்கும் , ஏக்கமும் கவலையும் , இன்றைய மனிதரின் வாழ்வில் குறிப்பாக ஏழைகள் மற்றும் துன்புறுவோர் அன…
Social Plugin