கடந்த அத்தியாயத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் மூலக்கோட்பாடுகள் பற்றிப் பார்த்தோம். அவையாவன தனிமனித மாண்பு, பொதுநலம், துணை அமைப்புமுறை மற்றும் ஒருமைப்பாடு. இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரித்திட இயலாது. குடும்ப வாழ்வானது இந்த நான்கு மூலக்கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது எனலாம். குடும்பத்தில் தனிநபரானவர் அன்பு செய்யப்படுகிறார், பாதுகாக்கப்படுகிறார். அங்கே அவர் மாண்புடன் நடத்தப்படுகிறார். தனிநபரானவர் அன்புச் செய்யப்பட வேண்டும், அவர் இருக்கும் நிலையில் அவர் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இது ஒவ்வொரு மனிதருக்…
மானிடர் ஒவ்வொருவரும் சமூக உயிரிகள் என்பதை கிரேக்க மெய்யியலார் அரிஸ்டோட்டில் அவர்கள் கூறினார். இது முற்றிலும் உண்மை. மனிதராகப் பிறக்கின்ற ஒவ்வொருவரும் சமூகத்தை சார்ந்து வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். பிறப்பு தொடங்கி இறப்பு வரை இது தொடர்கிறது. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் என்னும் இயேசுவின் கட்டளையை ஏற்று இயங்கிக் கொண்டிருக்கும் திரு அவையானது, தனி மனிதரின் மீட்பை பற்றிய ஆர்வத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. கடவுளின் உருவில் படைக்கப்பட்ட மனிதர்கள் மாண்புடன் உலகில் வாழ வேண்டும் என்பது கிறிஸ்துவின் படிப்பினையின்…
Social Plugin