கடந்த அத்தியாயத்தில் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி நாம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் சந்தைப் பொருளாதாரம் குறித்தும் அதைச் சார்ந்த அறத்தைப் பற்றியும் பார்க்க இருக்கிறோம். இன்றைய உலகில் சந்தைப் பொருளாதாரம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கையாகப் பார்க்கப் படுகிறது. சந்தைப் பொருளாதாரத்தைப் பின்வருமாறுப் புரிந்து கொள்ளலாம். பொது இடத்தில் அல்லது பொது டிஜிட்டல் பொதுத் தளங்களில் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. அவ்விடத்தில், அப்பொருட்கள் மீதான விலை பேசப்படுகின்றன. விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. கட்டுப்பாடுகளற்ற சுதந்திரச் சந்தை என…
Social Plugin