Youth Fest 2021 - OVERALL CHAMPIONS

 தக்கலை கத்தோலிக்க இளையோர் இயக்க கலைவிழா 2021 சூசைபுரம் ஆலய வளாகத்தில் வைத்து 24.04.2021 அன்று காலை 9 மணிக்கு துடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் மறைமாவட்ட முதல் இடத்தை  புனித சவேரியார் ஆலயம் வாறுதட்டு மற்றும் கிறிஸ்து அரசர் ஆலயம் பலாப்பள்ளம் ஆகிய  இரண்டு பங்குகள் கைப்பற்றியது.




Post a Comment

0 Comments