இளையோர் கலைவிழா | மறைவட்ட அளவில் ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெறும்


 தக்கலை கத்தோலிக்க இளையோர் இயக்க இளையோர் கலைவிழா மறைமாவட்ட அளவில் வருகின்ற 14-ஆம்  தேதி அன்று நடைபெறும் 

நடைபெறும் இடங்கள் :

அறுகாணி - அறுகாணி 
களியல்  - களியல் 
மஞ்சாலுமூடு - மஞ்சாலுமூடு
நித்திரவிளை - வாறுத்தட்டு
படந்தாலுமூடு  - படந்தாலுமூடு 
சூசைபுரம் - சூசைபுரம் 
தக்கலை பிளாங்காலை  -  பிளாங்காலை  

போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடையும்.

Post a Comment

0 Comments