Upcoming Events | மஞ்சாலுமூடு, களியல் மறைவட்ட இளையோர்களுக்கான அரைநாள் தியானம் | 07-03-2021


வாழ்வின் இலக்குகளை செதுக்கிட 

வாழ்வை புரட்டி போடும் சிக்கல்கள் நடுவில் 
கடவுளுக்கு உகந்த தீர்மானங்கள் எடுத்திட
மஞ்சாலுமூடு, களியல் மறைவட்ட  இளையோர்களுக்கான அரைநாள்  தியானம் 

நாள் : மார்ச் 7, 2021  ஞாயிற்றுக்கிழமை மதியம் 1: 30 மணிக்கு   

இடம்  : சிறுமலர் மறைவட்ட  ஆலயம்,  மஞ்சாலுமூடு 



Post a Comment

0 Comments